Family First Coach — Govindaraj S

உங்கள் குடும்பம்
உங்களை காத்திருக்கிறது.

உன் salary உன் legacy இல்ல —
உன் presence தான் உன் குடும்பம் நினைக்கும் legacy.

66,600+ Views — One Reel
1,183 Organic Shares
313+ Followers Growing
#1 Tamil Family Coach

இது உங்களுக்கு
familiar-ஆ இருக்கா?

அவனுக்காக

"நான் மட்டும் தான் காப்பாத்துறேன்"

சம்பளம் வருகிறது. குடும்பம் தூரமாகிறது.

மகன் cricket bat-ஐ தரையில வச்சான். 3 மணிநேரம் wait பண்ணான். பிறகு தூங்கிட்டான்.

அந்த bat இன்னும் என் மனசுல கிடக்கு.

அவளுக்காக

"யாரும் கேட்கவில்லை"

வீடு நடத்துகிறேன். குழந்தைகளை பார்க்கிறேன். எல்லாத்தையும் manage பண்றேன்.

அவர் argument பண்றதை நிறுத்தினேன் — ஏன்னா கேட்கவே மாட்டார்.

ஒரு நாள் கூட யாரும் "நீ எப்படி இருக்க?" கேட்கவில்லை.

இருவருக்காகவும்

"ஒரே வீட்டில். இரண்டு தனிமைகள்."

அவன் carry பண்றான். அவள் adjust பண்றாள்.

இருவரும் exhausted. இருவரும் alone. யாரும் சொல்வதில்லை.

ஒரே வீட்டில் இருக்கோம் — ஆனால் யாரும் really இல்லாதது மாதிரி feel ஆகுது.

Govindaraj S — Family First Coach

நானும் இதே இடத்தில் இருந்தேன்.

நான் 7 வருஷம் அந்த man-ஆக இருந்தேன். காலையில் 8 மணிக்கு கிளம்புவேன். இரவு 9 மணிக்கு வருவேன். "குடும்பத்திற்காக உழைக்கிறேன்"ன்னு நம்பினேன்.

"என் மகன் cricket bat-ஐ தரையில வச்சான். என்னோட கூட விளையாட 3 மணிநேரம் wait பண்ணான். பிறகு தூங்கிட்டான். அந்த bat அப்படியே கிடந்தது."

அன்று புரிஞ்சது — உன் salary உன் legacy இல்ல. உன் presence — அதுதான் உன் குடும்பம் எப்போதும் நினைக்கும் legacy.

இப்போது நான் middle class Tamil families-க்கு coach பண்றேன். Mind, Home, Wealth — மூன்றையும் சேர்த்து. ஒரு தியாகமும் இல்லாமல்.

Govindaraj S
Family First Coach — Relationship & Wealth
@govind.familyfirst

ஒரே program-ல் மூன்று மாற்றங்கள்.

🧠
MIND
மனநிலை மாற்றம்

Scarcity thinking-ஐ break பண்ணி abundance mindset install பண்றோம். உங்கள் குடும்பத்தை hold பண்றது உங்கள் income இல்ல — உங்கள் beliefs.

🏠
HOME
குடும்ப இணைப்பு

Communication, presence, connection — எல்லாத்தையும் rebuild பண்றோம். Present father. Seen wife. Connected family.

💰
WEALTH
செல்வ அமைப்பு

Money anxiety-ஐ remove பண்ணி ஒரு clear financial system install பண்றோம். இரண்டும் சாத்தியம் — system இருந்தால்.

இலவச assessment

உங்கள் Family First Score என்ன?

2 நிமிடங்களில் உங்கள் குடும்ப balance score தெரியும்.
AI உங்களுக்கு personalised result கொடுக்கும்.

⭐ 8 கேள்விகள் மட்டும் ⭐ 2 minutes ⭐ 100% இலவசம்
என் Score பாருங்க →

Radar chart • AI personalised insight • Free strategy call offer

உங்கள் குடும்பத்திற்கு
ஒரு Free Guide

குடும்பத்தில் பணம் பற்றி fight வருகிறதா? ஒரு simple system இருந்தால் போதும் — stress போகும், peace வரும்.

குடும்ப பணத்தை manage பண்ண ஒரு clear system
Money fight-ஐ money conversation-ஆக மாற்றும்
Middle class Tamil families-க்காக specifically written
Govindaraj S personally WhatsApp-ல் follow up பண்றார்
Free PDF பெறுங்கள்
உங்கள் details கொடுங்கள் — PDF உடனே கிடைக்கும்
📄 குடும்பச் செல்வப் பாதுகாப்பு சிஸ்டம்
Money anxiety-ஐ remove பண்ண ஒரு simple family wealth system — இன்றிரவே start பண்ணலாம்
பெயர் கொடுங்கள்
Valid phone number கொடுங்கள்

🔒 உங்கள் details 100% safe. யாரிடமும் share பண்ண மாட்டோம்.

🎉
நன்றி! PDF Ready!
Govindaraj S உங்களை WhatsApp-ல் தொடர்பு கொள்வார். இப்போதே PDF download பண்ணுங்கள் 🙏
📥 குடும்பச் செல்வப் பாதுகாப்பு சிஸ்டம் Download →
அல்லது
Free Strategy Call Book பண்ணுங்கள் →

இன்றே உங்கள்
Free Call Book பண்ணுங்கள்

30 minutes. No sales. No pressure.
உங்கள் குடும்பத்திற்கான clarity மட்டும்.

உங்கள் situation-க்கு specific-ஆ பேசுவோம்
Mind, Home, Wealth — எங்கிருந்து start பண்றதுன்னு தெளிவு கிடைக்கும்
இந்த call-ல் already ஒரு shift feel பண்ணுவீர்கள்
என் Free Call Book பண்ணுகிறேன் →

இந்த month மட்டும் — 5 spots available

உங்களுக்காக
உருவாக்கப்பட்ட programs

Clarity Session
Rs.1,999 / 60 mins
  • 1-on-1 call with Govindaraj
  • CPR Method — உங்கள் situation-க்கு apply
  • Diagnose. Prescribe. First step.
  • WhatsApp follow-up — Day 1 & 3
Book Now →
90-Day Transformation
Rs.49,999 / 3 months
  • All 22 skills across 3 months
  • Weekly 1-on-1 calls
  • Daily WhatsApp support
  • Personal Family First Blueprint
  • Couple session included
Apply Now →